Wednesday 30 January 2019

#இன்று_காலை_கொட்டும் ஐசில் பிரான்ஸில் எங்கள் மஹல்லா பள்ளிக்கு



#சுப்ஹு தொழுகைக்கா சென்றவர்களின் #காலடித்தடங்கள்தான் அது
என்னதான் குளிராக இருந்தாலும் எவ்வளவுதான் ஐஸ் கொட்டினாலும்

#ஜமாத்தொழுகையை
விடாத மக்களை இங்கு
[பிரான்ஸில்] பார்க்கலாம்
அது மட்டுமல்ல இப்படி ஐஸ் கொட்டும்போது
மிகவும் கவனமாக நடக்கவேண்டும்
இல்லை என்றால் வழுக்கி கீழே விழ நேரிடும்

அப்படி எத்தனையோ பெரியவர்கள் கீழே விழுந்த காட்சி நான் பார்த்ததுண்டு
அப்படி விழுந்தில்
#நானும்ஒருவன்



நான் சொல்ல வருவது
நமதூரில் காலை நேரத்தில்
கொஞ்சம் குளிராக இருந்தாலும் வீட்டிலேயே தொழுக்கூடியவர்கள்
#இருக்கத்தானே செய்கிறார்கள்
ஜமாத் தொழுகையை நன்மை புரிந்தவர்கள்
ஜமாத்தை விடமாட்டார்கள்

#இது இப்படி இருக்க
தொழாதவர்கள் கொஞ்சம் சிந்திப்பார்களா????
நட்புடன் நீடூர்அய்மன

Nidur AbuAyman

No comments:

Post a Comment