Wednesday, 30 January 2019
கடிக்கும் குளிர்
Ramasami Elanthai
இன்று சிக்காகோவில் இதுவரை கண்டிராத அளவு குளிர் குறைந்து இருக்கிறது. -59 டிகிரி பாரன்ஹீட். இதைவிட மிகவும் மோசமாக -70 எல்லாம் அலாஸ்காவில் சைபீரியாவில், அண்டார்ட்டிக்காவில் உண்டென்றாலும் இன்றைய நிலையில் சிக்காக்கோ குளிரைவிட அங்கெல்லாம் அதிகமில்லை. இன்று சிக்காகோ உலக அளவில் வெப்ப நிலை குறைந்து காணப்படுகிறது. இரயில்வே தண்டவாளங்களை அங்கங்கே தீமூட்டிச் சூடுபடுத்தித்தான் இரயிலைச் செலுத்துகிறார்கள். அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை. கொதிக்கிற ஆவி பறக்கும் வெந்நீரை வெளியில் நின்று கொண்டு மேல் நோக்கி ஊற்றினால் அது உறைந்துவிடுகிறது. (frosty). இதை நானே செய்து பார்த்தேன். இந்தக் குளிரில் தகுந்த பாதுகாப்பின்றி வெளியில் ஐந்து நிமிடம் நின்றால் போதும். உடல்முழுதும் பனிக்கடிக்கு ஆளாகி (frost bite) கீழே விழுந்துவிடுவான் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். எவரும் வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
#இன்று_காலை_கொட்டும் ஐசில் பிரான்ஸில் எங்கள் மஹல்லா பள்ளிக்கு
#சுப்ஹு தொழுகைக்கா சென்றவர்களின் #காலடித்தடங்கள்தான் அது
என்னதான் குளிராக இருந்தாலும் எவ்வளவுதான் ஐஸ் கொட்டினாலும்
#ஜமாத்தொழுகையை
விடாத மக்களை இங்கு
[பிரான்ஸில்] பார்க்கலாம்
அது மட்டுமல்ல இப்படி ஐஸ் கொட்டும்போது
மிகவும் கவனமாக நடக்கவேண்டும்
இல்லை என்றால் வழுக்கி கீழே விழ நேரிடும்
அப்படி எத்தனையோ பெரியவர்கள் கீழே விழுந்த காட்சி நான் பார்த்ததுண்டு
அப்படி விழுந்தில்
#நானும்ஒருவன்
சயீத் நினைவு - O.M.அப்துல் காதர் பாகவி
O.M.அப்துல் காதர் பாகவி அவர்கள் பேச்சு - நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில்
Tuesday, 29 January 2019
Bismillah"In the name of Allah"
Bismillah"In the name of Allah"
"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்"
Subscribe to:
Posts (Atom)